Dinakaran
VerifiedNewspaper
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Network. Dinakaran is the second largest circulated Tamil daily in India after Dina Thanthi. It is printed in 12 cities across India. Dinakaran was founded in 1977 by K. P. Kandasamy after he split from Dina Thanthi owned by his father-in-law S. P. Adithanar during the split of All India Anna Dravida Munnetra Kazhagam from Dravida Munnetra Kazhagam. In 2005, the newspaper was acquired from K. P. K. Kumaran by Kalanithi Maran's Sun Network. Source
Actions
Media Outlet details
| Scope | National |
|---|---|
| Language | English, Tamil |
| Country | India |
|
Similarweb UVM |
Request pricing |
|
Comscore UVM |
Request pricing |
| Frequency | Daily |
| Days Published | N/A |
Recent Articles
Search Articlesதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மிசா தடுப்புக் காவல் ஆணை நகலை வெளியிட்டது திமுக
 à®à¯à®©à¯à®©à¯: திமà¯à® தலà¯à®µà®°à¯ à®®à¯.à®.ஸà¯à®à®¾à®²à®¿à®©à®¿à®©à¯ மிà®à®¾ தà®à¯à®ªà¯à®ªà¯à®à¯ à®à®¾à®µà®²à¯ à®à®£à¯ நà®à®²à¯ திமà¯à® வà¯à®³à®¿à®¯à®¿à®à¯à®à®¤à¯.
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் டிஸ்பியை சிறையில் அடைக்க உத்தரவு
திரà¯à®ªà¯à®ªà¯à®µà®©à®®à¯: à®®à®à®ªà¯à®ªà¯à®°à®®à¯ à®à®¾à®µà®²à®¾à®³à®¿ à®
à®à®¿à®¤à¯à®à¯à®®à®¾à®°à¯ à®à¯à®²à¯ வழà®à¯à®à®¿à®²à¯ à®à®¿à®¸à¯à®ªà®¿ à®à®£à¯à®®à¯à®à®à¯à®¨à¯à®¤à®°à®¤à¯à®¤à¯ à®à®¿à®±à¯à®¯à®¿à®²à¯ à®
à®à¯à®à¯à® à®à®¤à¯à®¤à®°à®µà®¿à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³à®¤à¯.
கர்ப்பிணி பெண், குழந்தை உயிரி*ந்த விவகாரம்: மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு!
Home / செய்திகள் / கர்ப்பிணி பெண், குழந்தை உயிரி*ந்த விவகாரம்: மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு! காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்காததால், பிரசவத்தின்போது கர்ப்பிணியின் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் மர வியாபாரி ஆறுமுகம் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விஜய் ஒரு Funny man..! நடிகர் என்பதால் சட்டமன்றத்தில் அவருக்கு தெரிந்ததை செய்கிறார்...
Home / அரசியல் / விஜய் ஒரு Funny man..! நடிகர் என்பதால் சட்டமன்றத்தில் அவருக்கு தெரிந்ததை செய்கிறார்... சென்னை: முதல்வர் விஜய் பதவி ஏற்றதில் இருந்தே அவரது உடல்மொழி மற்றும் பேச்சு தேர்தல் பிரச்சாரத்தின் போது இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்றுள்ளதை அனைவரும் அறிவர். பொது கூட்டங்கள் மற்றும் தெரு கூட்டங்களில் பேச வேண்டியதையெல்லாம் எடுத்து வந்து, மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டிய சட்டமன்றத்தில் பஞ்ச் டயலாக்ஸ் மற்றும் மனித மாண்பே இல்லாத மோசமான உடல் மொழியுடன் பேசி வருகிறார்.
தாராபுரம் இடைத்தேர்தலில் கணக்கில் வராத ரூ.2.46 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!!
Home / செய்திகள் / தாராபுரம் இடைத்தேர்தலில் கணக்கில் வராத ரூ.2.46 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!! திருப்பூர்: தாராபுரம் இடைத்தேர்தலில் கணக்கில் வராத ரூ.2.46 இலட்சம் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனி தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 9 பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியான தவெக: உறுதி செய்த தேர்தல் ஆணையம்
CINEMA ASTROLOGY VIDEOS Epaper ✕ + Home / செய்திகள் / தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியான தவெக: உறுதி செய்த தேர்தல் ஆணையம் சென்னை: தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் தவெக கட்சியாக தேர்தல் ஆணையம் உறுதி செய்தது . தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6-ல் இருந்து 7 ஆக உயர்ந்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 35.02% வாக்குகளை தவெக பெற்றது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் உறுதி செய்தது.
மடப்புரம் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு
Home / செய்திகள் / மடப்புரம் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு மதுரை: மடப்புரம் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது. மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை 7 காவலர் இளையராஜா மீதும் கொலை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
திருத்துறைப்பூண்டியில் கருப்பு நிறத்தில் வந்த குடிநீர்: பொதுமக்கள் அச்சம்!!
Home / செய்திகள் / திருத்துறைப்பூண்டியில் கருப்பு நிறத்தில் வந்த குடிநீர்: பொதுமக்கள் அச்சம்!! திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் விநியோகிக்கப்பட்ட குடிநீர் கருப்பு நிறத்தில் வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் முறையாக வழங்கப்படாததால், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இல்லாத 900 சொகுசு விடுதி கட்டடங்களுக்கு சீல்: ஆட்சியர் அதிரடி!
Home / செய்திகள் / நீலகிரி மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இல்லாத 900 சொகுசு விடுதி கட்டடங்களுக்கு சீல்: ஆட்சியர் அதிரடி! நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வீடுகளுக்கு அனுமதி பெற்று சட்டவிரோதமாக சொகுசு விடுதியாக செயல்பட்டு வரும் கட்டிடங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டு வருகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முறையான ஆவணங்கள் இன்றி செயல்பட்டு வரும் சொகுசு விடுதி கட்டடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க மீனவர்கள் கடும் எதிர்ப்பு
CINEMA ASTROLOGY VIDEOS Epaper ✕ + Home / செய்திகள் / சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க மீனவர்கள் கடும் எதிர்ப்பு சென்னை: பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைத்தால் 1,000 மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செப்.15ல் மீனவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.