Mediacorp
Verified
Media Company
Mediacorp Pte Ltd, better known as Mediacorp, is a group of commercial media companies in Singapore, with business interests in television and radio broadcasting, interactive media, and, to a lesser extent, print publishing and filmmaking. Source
Actions
Media Outlet details
| Scope | National, Local |
|---|---|
| Language | English, Tamil |
| Country | Singapore |
|
Similarweb UVM |
Request pricing |
|
Comscore UVM |
Request pricing |
Recent Articles
Search Articlesவளரும் Quantum தொழில்நுட்பத்தின் சவால்களைக் கையாள உதவி
வாசிப்புநேரம் - 1 minute Pixabay New: You can now listen to articles. This audio is generated by an AI tool. வெளியீடு : 14 Oct 2026 05:17PM புதுப்பிப்பு : 14 Oct 2026 05:19PM சிங்கப்பூரில் Quantum தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பாய் நடைமுறைப்படுத்த நிறுவனங்களுக்குக் கூடுதல் ஆதரவு கிடைக்கவுள்ளது. இணையப் பாதுகாப்பு, அறிவார்ந்த தேசத் திட்டக் குழுவுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) இன்று Quantum பாதுகாப்பு மானியத்தை அறிமுகம் செய்துவைத்தார்.
நஜிப் ரசாக்கின் சிறைத்தண்டனை - தற்காலிகமாய் நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு
AFP/Mohd Rasfan New: You can now listen to articles. This audio is generated by an AI tool. வெளியீடு : 14 Oct 2026 04:08PM புதுப்பிப்பு : 14 Oct 2026 04:11PM மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் (Najib Razak) சிறைத்தண்டனையைத் தற்காலிகமாய் நிறுத்திவைக்க அந்நாட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது. 1MDB ஊழல் வழக்கு ஒன்றில் அவருக்குக் கடந்த ஆண்டு 15 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நஜிபின் வீட்டுக்காவல் 2028 ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த பிறகு அந்தச் சிறைக்காலம் தொடங்கவேண்டும்.
புயல் காற்றில் தூக்கி வீசப்பட்ட கார்
உலகம் trending வாசிப்புநேரம் - 1 minute காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம் New: You can now listen to articles. This audio is generated by an AI tool. வெளியீடு : 14 Oct 2026 04:03PM சுங்கச்சாவடியில் வரிசையில் காத்திருந்த கார்... திடீரென வீசிய பலத்த காற்றில் தூக்கிவீசப்பட்டு அருகிலிருந்த மற்றொரு கார் மீது மோதியது. மலேசியாவின் கோத்தா டாமன்சாராவில் (Kota Damansara) நடந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுவருகிறது.
வெள்ளை மாளிகைப் பேச்சாளரின் முதல் உரை... கடுமையான குறைகூறல்
வாசிப்புநேரம் - 1 minute Jim WATSON / AFP New: You can now listen to articles. This audio is generated by an AI tool. வெளியீடு : 14 Oct 2026 03:35PM வெள்ளை மாளிகைப் பேச்சாளராக முதல் உரையாற்றினார், கேட்டி ஸக்கரியா (Katie Zacharia). அவருக்கு இப்போது கடுமையான விமர்சனம் குவிகிறது. அவர் நேற்று 14 நிமிடங்கள் உரையாற்றினார். முன்னாள் பேச்சாளர் கெரொலைன் லெவிட்டின் (Karoline Leavitt) 45 நிமிட உரையை விட மிகக் குறைவு என்று CNN ஊடகம் சொன்னது. செய்தியாளர்களிடமிருந்து 3 கேள்விகளை மட்டுமே அனுமதித்தார்.
சவப்பெட்டியிலிருந்து எழுந்த பெண்
உலகம் trending வாசிப்புநேரம் - 1 minute படம்: REUTERS New: You can now listen to articles. This audio is generated by an AI tool. வெளியீடு : 14 Oct 2026 03:30PM மகள் மாண்டதாகப் பெற்றோர் துக்கத்தில் மூழ்க... இறுதிச்சடங்கில் உற்றார் உறவினர் சூழ... சவப்பெட்டியில் இருந்த 15 வயதுப் பெண் கண் விழித்துக்கொண்டார். குவாட்டமாலாவில் (Guatemala) சனிக்கிழமை (10 அக்டோபர்) அந்தச் சம்பவம் நடந்தது. உடல் நலம் இல்லாத யுலேடி ஈஷ்கோடோய்க்கைத் (Yuleidy Ixcotoyac) தந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்.
காத்தோங்கில் மரம் வெட்டும் பணியின்போது மாண்ட ஊழியர்
வாசிப்புநேரம் - 1 minute Google Street View New: You can now listen to articles. This audio is generated by an AI tool. வெளியீடு : 14 Oct 2026 03:21PM காத்தோங்கில் (Katong) மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட 38 வயது ஊழியர் உயிரிழந்தார். கிரான்போர்ன் ரோட்டில் (Cranborne Road) உள்ள தனியார் வீட்டில் நேற்று பிற்பகல் சம்பவம் நேர்ந்ததாக மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்தது. பிற்பகல் 2.30 மணியளவில் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
மேற்கில் காற்றுத்தரம் மோசமானது
வாசிப்புநேரம் - 1 minute CNA/Raydza Rahman New: You can now listen to articles. This audio is generated by an AI tool. வெளியீடு : 14 Oct 2026 03:18PM சிங்கப்பூரில் மேற்கு வட்டாரத்தில் காற்றுத்தரம் மோசமாகியுள்ளது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி ஒரு மணி நேர PM2.5 அளவு அங்கு 288ஆக பதிவானது. அளவு 251 அல்லது அதற்கு மேல் பதிவாகும்போது PM2.5 துகள்கள் மிகவும் அதிகம் (Very High) என்பதை அது குறிக்கும். தெற்கு, கிழக்கு, மத்திய வட்டாரங்களில் காற்றுத் தூய்மைக்கேடு அதிகமாக (high) இருந்தது.
சிங்கப்பூரில் மின்சாரப் படகுகளுக்கு மாற மானியம்
வாசிப்புநேரம் - 1 minute AFP/Roslan Rahman New: You can now listen to articles. This audio is generated by an AI tool. வெளியீடு : 14 Oct 2026 02:24PM கடல்துறை, துறைமுக ஆணையம் - மின்சாரத்தில் இயங்கும் துறைமுகப் படகுகளை அதிகம் பயன்படுத்தவும் அந்தத் தொழில்துறையை மேம்படுத்தவும் புதிய மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் தேதி திட்டம் நடப்புக்கு வரும். ஈராண்டு வழங்கப்படும் மானியம், தகுதிபெறும் மின்சாரத் துறைமுகப் படகுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்.
விமானக் கடத்தல் அச்சம் - தற்காலிகமாய் மூடப்பட்ட ஜெர்மனி விமான நிலையம்
வாசிப்புநேரம் - 1 minute REUTERS/Michaela Rehle/ File Photo New: You can now listen to articles. This audio is generated by an AI tool. வெளியீடு : 14 Oct 2026 02:19PM விமானம் கடத்தப்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்திய எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஜெர்மனியின் நியூரம்பெர்க் (Nuremberg) விமான நிலையம் தற்காலிகமாய் மூடப்பட்டது. கோரெண்டன் ஏர்லைன்ஸ் (Corendon Airlines) விமானம் கிரீஸிலிருந்து நியூரம்பெர்க் நகருக்குச் சென்றுகொண்டிருந்தபோது அந்த சம்பவம் நடந்தது.