Is this you? As a journalist, you can create a free Muck Rack account to customize your profile, list your contact preferences, and upload a portfolio of your best work.
Claim your profile
Articles by V. K. Ramachandran
சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு..,
நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல திருக்கோயிலை மாற்றி வருவது சிவனடியார்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிறுவிய கல்வெட்டுகளை அதனுடைய தொன்மையை புரியாமல்,கோயில் நிர்வாகஅதிகாரிகள் நடந்து கொள்வது அவர்களுடைய பொறுப்பற்ற செயலை காட்டுகிறது.
குற்றாலத்தில் இரவில் குளிக்க அனுமதி பரபரப்பு புகார்..,
தென்காசி மாவட்டம், பழைய குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே பொதுமக்களை குளிக்க அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இரவு 8 மணிக்கு மேல் வரும் வாகனங்களிடம் வனத்துறையினர் பணம் பெற்றுக் கொண்டு அருவியில் குறிக்க அனுமதித்ததால் அந்த வாகனங்களை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவி 1960 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில்...
சங்கரநாராயண சாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா..,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சியை ஆடித்தவசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜூலை 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சங்கரநாராயண சாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா.,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சியை ஆடித்தவசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜூலை 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
எடப்பாடியாருக்கு சிவ பத்மநாதன் கண்டனம்..,
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறித்து தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு சொல்லும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கண்டனம் …… கடந்த 22 .11 .2009 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் 33 வது மாவட்டமாக அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 10 12 2020 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு மலைப்பகுதியான ஆயிரப் பேரி ஊராட்சியில் மூன்று குளங்களுக்கு இடையில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்த சிவ பத்மநாதன்..,
ஆலங்குளத்தில் தமிழ்நாடு முதல்வர் ஆட்சியில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களின் உத்தரவின் பேரில் விவசாயிகள் விளைவிக்கும் நெல்களை கொள்முதல் செய்யும் வகையில் கொள்முதல் நிலையம் அமைத்திட உத்திரவிடப்பட்டது. ஆலங்குளம் பேரூராட்சி பகுதி ஆகும் அதனைச் சுற்றி நெல் விளைவிக்கக்கூடிய நிலங்கள் அதிகம் இருந்தும் எது வரையில் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாமல் இருந்தது பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் தங்க செல்வம் அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் உத்தரவு பெறப்பட்டது.
நீர் மூழ்கி மோட்டார் வழங்கும் நிகழ்ச்சி..,
ஆலங்குளம் மருத்துவமனையில் நீண்ட நாட்களாக ஆழ்குழாய் கிணற்றில் இயங்கி வந்த நீர்மூழ்கி மோட்டார் முழுவதுமாக பழுதடைந்து விட்டது. எனவே புதிதாக நீர்மூழ்கி மோட்டார் வாங்க வேண்டும் என்கிற கோரிக்கை மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று நீர்மூழ்கி மோட்டார் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன் லால் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் கோவில் பௌர்ணமி பூஜை..,
நிகழும் மங்களகரமான 1200 ஆம் ஆண்டு விஷ்வா வசு வருடம் ஆடி மாதம் 14ஆம் தேதி 30/7/2025 புதன்கிழமை முதல் ஆடி மாதம் 21ஆம் தேதி 6/8 /2025 புதன் வரை 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜையும் 14 வது ஆண்டு முளைப்பாரி திருவிழாவும், அம்பாள் அருளால் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 8 /8/ 2025 வெள்ளிக்கிழமை காலை குற்றால தீர்த்தம் அழைத்து வருதலும், பகல் 9 மணிக்கு மேல் 108 குடம் அபிஷேகம் நடைபெறுதலும், மாலை 4 மணிக்கு மேல் முளைப்பாரி ஊர்வலம், இரவு ஆறு மணிக்கு அம்பாள் வீதி உலா நடைபெறும்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி தேரோட்டம்..,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென்தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவ சு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடித்தவசு திருவிழா கடந்த ஜூலை 28ஆம் தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தொடர்ந்து சுவாமி, அம்பாள் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
சங்கரநாராயணசாமி கோவிலில் திருவிழா..,
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். . இந்த ஆண்டுக்கான ஆடித்தவசு திருவிழா கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் 4. மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வாக்காளர் அட்டையை திரும்ப கொடுக்கும் போராட்டம்..,
கடையம் அருகில் உள்ள முதலியார் பட்டி ரஹ்மத் நகரில் சுமார் நூறு இஸ்லாமிய குடும்பங்கள், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசித்து வந்த, வரதராஜூலு என்பவரும், அவருடைய மகன் குமார் என்பவரும் வீடுகளைக் கட்டி விற்பனை செய்துள்ளனர். ஊராட்சியில் அனுமதி பெற்று, தீர்வையையும், முறையாக வரியையும் கட்டி வருகின்றனர். இப்பகுதிக்குள் அரசினுடைய சேவை மையம் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான தண்ணீர் தொட்டி ஆகியவையும் உள்ளன.
பேருந்து நிலையத்தில் வேல்முருகன் திடீர் ஆய்வு..,
மருத்துவமனையின் ஆய்வு செய்ய வந்த ஆட்சி மன்ற குழு தலைவர் வேல்முருகன் அவர்கள் திடீரென்று பேருந்து நிலையத்திற்குள் வண்டியை விடுங்கள் என்று சொன்னார். அங்கு திடீரென்று ஆய்வு செய்து பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீரை ஆய்வு செய்து குடித்துப் பார்த்தார். இது குடிப்பதற்கு உகந்தது அல்ல இதை சரி செய்யுங்கள் சுத்தமில்லாமல் இருக்கிறது பேருந்து நிலையம் வளாகம் முழுவதும் தூசி நிறைந்து ஒட்டடை நிறைந்து காட்சியளிக்கிறது. இதை உடனடியாக பராமரிப்பு செய்து வர்ணம் பூசுங்கள்.
புதிய நெற்கதிர்களை வைத்து நிறைபுத்தரி பூஜை..,
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மலையாள புத்தாண்டான சிங்கம் மாத பிறப்பிற்க்கு முன் கற்கடக மாதத்தில நிறைபுத்தரி பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையில் புதிய நெற்கதிர்களை வைத்து நிறைபுத்தரி பூஜை செய்து அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். இந்தநிலையில், இந்த ஆண்டு நிறைபுத்தரி பூஜை நேற்று நடைபெற்றது.
கடையநல்லூரில் மதிமுக ஆலோசனைக் கூட்டம்..,
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மதிமுக சார்பில் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வ சக்தி வடிவேல் தலைமை வகித்தார். கடையநல்லூர் நகர செயலாளர் கே.எஸ்.முருகன் வரவேற்புரை ஆற்றினார். துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
சங்கரநாராயணசாமி கோவிலில் கொடியேற்றம்..,
சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். விழாவை முன்னிட்டு கோவில் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
கல்குவாரி குழியில் தவறி விழுந்து பலி! பொது மக்கள் சாலை மறியல்..,
தென்காசி அருகே குட்டையில் தவறி விழுந்து நாதஸ்வர கலைஞர் பலி முறையாக வேலி அமைக்கப்படாததே இறந்ததற்கு காரணம் என தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியல் இறந்தவர் உடலையும் வாங்க மாட்டோம் என சொல்கிறார் என தகவல்.
அருவிகளில் எட்டாவது நாளாக குளிக்க தடை..,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலத்தில் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்காக தென்காசி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த ஆண்டுக்கான குற்றாலம் சீசன் தற்போது களைகட்டி உள்ளது.
குற்றாலத்தில் குடி மகன்களின் அட்டூழியம்..,
தென்காசி குற்றாலம் பராசக்தி நகர் பகுதிகளில் ஆயுதப்படை காவலர்கள் குடும்பம் மற்றும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் தொடர்ச்சியாக வெள்ளி, சனி ஞாயிறுகளில் மது பிரியர்கள் விடுதிகள் முன் சாலைகளில் மது அருந்துவதும் பொதுமக்களுக்கு போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து கொண்டு முகம் சுளிக்கும் வகையில் அரைகுறை ஆடைகளுடன் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதவாறு நிறுத்தி அதிக ஒளி சத்தங்கள் எழுப்பக் கூடிய வாகனங்களை வைத்துக்கொண்டு பாட்டு ஒளிபரப்பி வாகனத்தின் முன் ஆடிக்கொண்டு இருக்கின்றனர்.
டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா..,
பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாசின் 87-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, பாட்டாளி மக்கள் கட்சியினர் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சீதாராமன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மாவட்டத் தலைவர் குலாம், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி செயலாளர் குருவம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கூடுதல் பாடப்பிரிவு வழங்க கேட்டு கோரிக்கை மனு..,
தென்காசி சட்டமன்ற தொகுதி சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் பாடப்பிரிவாக வரலாறு வணிகவியல் கணக்குப்பதிவியல் உள்ளடக்கிய பாடப்பிரிவு வழங்க கேட்டு கோரிக்கை மனு வை சிவ பத்மநாதன் வழங்கினார். சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் செல்வகுமார் அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் அமைச்சர் அவர்களை சந்தித்து சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் கணிதம் கணினி அறிவியல் பொது அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் மட்டும் உள்ளது.
அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்..,
கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் குலசேகரபட்டி ஊராட்சி காமராஜர் நகர் பகுதி அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர். மாவட்ட மகளிர் அணி வலைதள பொறுப்பாளர் சாலி மேரி அவர்கள் ஏற்பாட்டில், காமராஜர் நகர் அதிமுகவை சேர்ந்த முத்து குமார், அந்தோணி ராஜ், நவீன் குமார், , சங்கர், தினேஷ்குமார் , ராகவேந்திரா, விக்கி, உள்ளிட்ட நபர்கள் அதிமுகவிலிருந்து விலகி முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
Abstract No. 456 Comparing the incidence of radioembolization-induced liver disease between patients with and without hepatic surgery prior to radioembolization
M. Rupasinghe V. Ramachandran F. Al-Khouja D. Fernando F. Dayyani K. Ahmed A. Macherla A. Franklin H. Javan M. Al-Ghazi J. Kuo N. Abi-Jaoudeh Radioembolization-induced liver disease (REILD) is a rare but serious complication of selective internal radiation therapy (SIRT) that may range from jaundice, ascites, and elevated bilirubin to overt liver failure within 2 months of treatment. Previous surgery has been identified as a potential factor for the development of REILD, post-SIRT.
Abstract No. 63 Comparative cost effectiveness of varicose vein treatment: a meta-analysis
F. Al-Khouja A. Macherla M. Crawford V. Ramachandran M. Rupasinghe N. Kabutey I. Kuo K. Nelson N. Abi-Jaoudeh Varicose veins are a common problem in the United States, affecting anywhere between 10% to 30% of adults. Traditionally, varicose vein therapy consisted of high ligation and surgical stripping (HL/S).
Telling the Truth, Taking Sides
Pub Date: November 2018 ISBN: 9788193732922 256 Pages Format: Hardcover List Price: $40.00£34.00 Main Reviews Contents Excerpt Links Awards This book is a collection of essays written in tribute to N. Ram, journalist, writer, and person of the Left. Its title reflects Ram’s concern that journalism, and indeed intellectual endeavor, be both informative and credible and committed to the social good. The contributors to the book are: Venkatesh Athreya, Wayne Barrett, C. P.
Show More
loading
Actions
Is this you?
As a journalist, you can create a free Muck Rack account to customize your profile, list your contact preferences, and upload a portfolio of your best work.Get in touch with V. K.
Contact V. K., search articles and posts on X, monitor coverage, and track replies from one place.
Learn more about Muck Rack