Home / செய்திகள் / பஞ்சாபில் பாட்டியாலா-சங்ரூர் சாலையில் பக்ரா கால்வாய் மீது அமைந்திருந்த இரும்பு பாலம் இடிந்து விழுந்தது. பஞ்சாப்: பஞ்சாபில் பாட்டியாலா-சங்ரூர் சாலையில் உள்ள பக்ரா கால்வாய் மீது அமைந்திருந்த இரும்பு பாலம் இன்று இடிந்து விழுந்தது. பஞ்சாபில் உள்ள பாட்டியாலா-சங்கரூர் சாலையில், கால்வாய் ஒன்றின் மீதிருந்த இரும்புப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில், அதன் மீது சென்ற இரண்டு லாரிகள் தண்ணீருக்குள் சரிந்து விழுந்தன; இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Arun Kumar
Verified
As seen in:
Hindustan Times,
Amazon Web Services (AWS),
Dailymotion,
Medium,
MSN,
MSN India,
MSN UK,
AWWA Opflow,
Bangalore Mirror,
Color Research & Application,
ETRetail.com
and
Associate Editor, Hindustan Times, Patna. Journalist, writer. LDM fellow. KCK Award. Keshav Bhatt journalism Award Views personal. Retweets not endorsement.
Is this you? As a journalist, you can create a free Muck Rack account to customize your profile, list your contact preferences, and upload a portfolio of your best work.
Claim your profile
Articles by Arun Kumar
அனுமதியின்றி ஐ.எஸ்.ஐ. முத்திரை பயன்படுத்தி குடிநீர் தயாரிப்பு பிஐஎஸ் அதிகாரிகள் சோதனை
Home / செய்திகள் / அனுமதியின்றி ஐ.எஸ்.ஐ. முத்திரை பயன்படுத்தி குடிநீர் தயாரிப்பு பிஐஎஸ் அதிகாரிகள் சோதனை சென்னை: திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் கிராமம், திருமழிசை சாலையில் உள்ள குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தில் நேற்று பிஐஎஸ் சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, குடிநீர் கேன்கள் மற்றும் அவற்றின் லேபிள்களில் உரிய அனுமதியின்றி ஐ.எஸ்.ஐ. தரச்சான்று முத்திரை பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 113 நிரப்பப்பட்ட குடிநீர் கேன்கள், ஐ.எஸ்.ஐ.
சென்னை மாதவரத்தில் வாகன சோதனையின்போது 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்: 2 பேர் கைது
Home / செய்திகள் / சென்னை மாதவரத்தில் வாகன சோதனையின்போது 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்: 2 பேர் கைது சென்னை: சென்னை மாதவரத்தில் வாகன சோதனையின்போது 70 கிலோ அளவுக்கு பல கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்தனர். ஹெராயின் போதைப் பொருளின் சந்தை மதிப்பு 140 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என அதிகாரிகள் தகவல். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக இருவரை கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம் ஏரி முன் கரையில் பனை விதைகள் நடும் பணி: அமைச்சர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்
Home / செய்திகள் / மதுராந்தகம் ஏரி முன் கரையில் பனை விதைகள் நடும் பணி: அமைச்சர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர் மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் முன் கரையில் மண்வளத்தையும், பல்லுயிர் பெருக்கத்தையும், நிலத்தடி நீர்மட்டத்தை மீட்டெடுக்கவும், இயற்கை வளத்தை பேணி காத்திடும் வகையில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வனத்துறை சார்பில் 900க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடும் பணி நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் 2வது நாள் தெப்பத் திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Home / செய்திகள் / காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் 2வது நாள் தெப்பத் திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் 2வது நாள் தெப்பத் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோயிலின் 9ம் ஆண்டு தெப்பத் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடி மதிப்பில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் திறப்பு: காஞ்சி கலெக்டர் ஆய்வு
Home / செய்திகள் / ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடி மதிப்பில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் திறப்பு: காஞ்சி கலெக்டர் ஆய்வு ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை, நேற்று முதல்வர் விஜய் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ஒரு சவரன் ரூ.95,840 ரூபாய்க்கு விற்பனை
CINEMA ASTROLOGY VIDEOS Epaper + Home / Latest / சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ஒரு சவரன் ரூ.95,840 ரூபாய்க்கு விற்பனை சென்னை: சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,880 ரூபாய் குறைந்து ரூ.95,840 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 2 வாரங்களில் தங்கம் சவரனுக்கு 11,240 ரூபாய் சரிந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.235 குறைந்து ரூ.11,980க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.5000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1.80லட்சத்திற்கு விற்பனை
பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டால் தொடர்புடைய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
Home / செய்திகள் / பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டால் தொடர்புடைய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை சென்னை: பள்ளி வளாகம் மற்றும் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டால், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்விதுறை தெரிவித்துள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் சிகிச்சைக்கு அனுமதி
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் அர்லேகருக்கான சிகிச்சை விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. 2 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல்.
சென்னை மாதவரத்தில் வாகன சோதனையின்போது 70 கிலோ அளவுக்கு பல கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்
CINEMA ASTROLOGY VIDEOS Epaper + Home / செய்திகள் / சென்னை மாதவரத்தில் வாகன சோதனையின்போது 70 கிலோ அளவுக்கு பல கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் சென்னை: சென்னை மாதவரத்தில் வாகன சோதனையின்போது 70 கிலோ அளவுக்கு பல கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்தனர். ஹெராயின் போதைப் பொருளின் சந்தை மதிப்பு 700 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என அதிகாரிகள் தகவல். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக இருவரை கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர்
திருத்துறைப்பூண்டியில் தனியார் பள்ளியில் 3 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தில் உதவியாளர் கைது
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் தனியார் பள்ளியில் 3 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தில் உதவியாளர் செல்வி கைது. தாக்கிய ஆசிரியை பாக்கியலட்சுமி தலைமறைவாக உள்ள நிலையில் உதவியாளர் கைது செய்தனர். சிறுவனின் கைகளை கட்டிப்போட்டி தாக்குதல் நடத்திய இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
ஆந்திராவின் நரசாபூர் - ஒடிசாவின் புரி இடையே நாளை கரையைக் கடக்கிறது 'அக்வான்' புயல்
Home / செய்திகள் / ஆந்திராவின் நரசாபூர் - ஒடிசாவின் புரி இடையே நாளை கரையைக் கடக்கிறது 'அக்வான்' புயல் டெல்லி: ஆந்திராவின் நரசாபூர் - ஒடிசாவின் புரி இடையே நாளை கரையைக் கடக்கிறது 'அக்வான்' புயல். கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் வடக்கு திசையில் தீவிர புயலாக நகர்ந்து வருவதாகவும், கரையைக் கடக்கும் போது மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டால் தொடர்புடைய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை
CINEMA ASTROLOGY VIDEOS Epaper + Home / செய்திகள் / பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டால் தொடர்புடைய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை சென்னை: பள்ளி வளாகம் மற்றும் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டால், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்விதுறை தெரிவித்துள்ளது.
நவம்பர் 19: பெட்ரோல் விலை ரூ.107.77, டீசல் விலை ரூ.99.55- க்கு விற்பனை!
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.99.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
RJD seeks Bihar min’s House disqualification over ‘office of profit’
RJD’s Rajya Sabha MP Manoj on Wednesday called for House disqualification of Bihar’s minister of food and consumer protection Ashok Choudhary, who is doubling as an assistant professor in a state degree college, citing the Supreme Court’s 2006 judgment in the then Rajya Sabha MP Jaya Bachchan’s case and the provisions in the Bihar State Universities Act, 1976.
Duke names Suman Datta inaugural presidential distinguished chair
Duke University has appointed Suman Datta, an internationally recognized Indian American semiconductor researcher and scholar, as the inaugural Pierre R. Lamond Presidential Distinguished Chair in Electrical and Computer Engineering (ECE). Joining beginning July 15, 2027, he will advance energy-efficient hardware for AI and strengthen Duke’s leadership in next-generation computing technologies, the Durham, North Carolina based university announced Nov. 13.
JD(U) announces organisational changes; appoints Shrawan Kumar as UP in-charge ahead of polls
Ahead of the Uttar Pradesh assembly elections, the Janata Dal (United) on Tuesday appointed party in-charges for several states, including Uttar Pradesh, and announced major organisational changes. A notification announcing the changes was issued by the party’s national general secretary and MLC, Afaque Ahmad Khan. The party has appointed 11 general secretaries and nine secretaries, assigning them different organisational and state-level responsibilities.
JD(U) announces organisational changes; appoints Shrawan Kumar as UP in-charge ahead of polls
Patna, Nov. 18 -- Ahead of the Uttar Pradesh assembly elections, the Janata Dal (United) on Tuesday appointed party in-charges for several states, including Uttar Pradesh, and announced major organisational changes. A notification announcing the changes was issued by the party's national general secretary and MLC, Afaque Ahmad Khan. The JD(U) appointed Bihar minister Shrawan Kumar as its in-charge for poll-bound Uttar Pradesh, while former MLA Ramesh Singh Kushwaha was appointed co-in-charge.
Distribute Amazon RDS traffic between read replicas using Network Load Balancer
In this post, you will learn how to use a Network Load Balancer (NLB) to distribute traffic across Amazon Relational Database Service (Amazon RDS) read replicas with health-aware, AZ-affinity routing. You will also learn how this architecture simplifies hybrid connectivity over AWS Direct Connect or AWS Site-to-Site VPN to your RDS read replicas. The load balancer acts as the stable entry point for read replica traffic, without AWS PrivateLink overhead.
Indian students coming to US decline by 6%: Report
While India continued to be the top sender of international students to the United States for the third year in a row, there was a 6% decline in their numbers in the 2025-26 academic year, according to the Open Door 2026 Report.
Atlanta India Trade Fair 2026 offers B2B opportunities, connecting Indian manufacturers with US buyers
The Atlanta India Trade Fair 2026 opening Wednesday at the Georgia International Convention Center (GICC) in College Park, Atlanta, Georgia offers one big opportunity for Indian and American businesses to connect for mutual benefit. Presented in partnership with the Georgia Indo-American Chamber of Commerce (GIACC) and the Consulate General of India in Atlanta, the Nov. 18-20 event features around 42 to 50 Indian micro, small, and medium enterprises (MSMEs) and industrial clusters.
Two Indian Americans selected as 2027 Rhodes Scholars
Two Indian American students, Aran Sonnad-Joshi and Anish S. Aradhey, are among 32 Americans chosen as 2027 Rhodes Scholars, one of the most prestigious academic honors available to U.S. college graduates. The Scholars will begin fully funded postgraduate study at the University of Oxford in England in October 2027, Rhodes Trust announced Nov. 14. Aran Sonnad-Joshi, from Atlanta, Georgia is a senior at Harvard University, where he double majors in Social Studies and Molecular and Cellular Biology.
சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி 2027 கிராமி விருதுக்கு தமிழ் பாடல் பரிந்துரை
Home / செய்திகள் / சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி 2027 கிராமி விருதுக்கு தமிழ் பாடல் பரிந்துரை லாஸ்ஏஞ்சல்: சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி 2027 கிராமி விருதுக்கு தமிழ் பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேவன் ஏகாம்பரம் இசையமைத்து, பாடகி சுஷாவுடன் இணைந்து பாடிய 'வருவாய்' பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை. 69-வது ஆண்டு கிராமி விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே படைப்பு இது மட்டுமே.
டெல்லி மாநிலத்தில் அரசு சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அங்கீகாரம் கட்டாயமில்லை: டெல்லி அரசு அறிவிப்பு
Home / செய்திகள் / டெல்லி மாநிலத்தில் அரசு சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அங்கீகாரம் கட்டாயமில்லை: டெல்லி அரசு அறிவிப்பு டெல்லி: டெல்லி மாநிலத்தில் அரசு சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அங்கீகாரம் கட்டாயமில்லை என டெல்லி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆதார் அட்டை இல்லாதவர்கள் அல்லது ஆதார் சரிபார்ப்புக்கு (Aadhaar authentication) விருப்பமில்லாதவர்களுக்கு எந்தவொரு அரசு சேவையும் மறுக்கப்படக் கூடாது என டெல்லி தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி மூலம் கல்வித்துறையில் சேர்ந்த இளநிலை உதவியாளர்களுக்கு துறை தேர்வில் தேர்ச்சி கட்டாயம்: பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவு
Home / செய்திகள் / டிஎன்பிஎஸ்சி மூலம் கல்வித்துறையில் சேர்ந்த இளநிலை உதவியாளர்களுக்கு துறை தேர்வில் தேர்ச்சி கட்டாயம்: பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவு சென்னை: டிஎன்பிஎஸ்சி மற்றும் பணி மாறுதல்கள் மூலம் கல்வித்துறையில் சேர்ந்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் 5 ஆண்டுகளுக்குள் துறை தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டால் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
ஆம்பூரில் மைனர் பெண்ணுக்கு மிரட்டல்; போக்சோவில் கைதானவர் மீண்டும் கைது
Home / செய்திகள் / ஆம்பூரில் மைனர் பெண்ணுக்கு மிரட்டல்; போக்சோவில் கைதானவர் மீண்டும் கைது ஆம்பூர்: ஆம்பூரில் மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்திய வாலிபர் போக்சோவில் கைதான நிலையில் மீண்டும் அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததால் கைது செய்யபட்டார். ஆம்பூரில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகரை சேர்ந்த டிரைவரான வெங்கடேசன் மகன் அரவிந்த் (29) என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் 35 பயணிகளுடன் சென்ற பேருந்து 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 7 பேர் உயிரிழப்பு
Home / செய்திகள் / உத்தரகண்ட் மாநிலத்தில் 35 பயணிகளுடன் சென்ற பேருந்து 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 7 பேர் உயிரிழப்பு உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் 35 பயணிகளுடன் சென்ற பேருந்து சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 7 பேர் உயிரிழந்தனர். மற்றும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் பல்வேறு வங்கிகளின் சேவைகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பாதிப்பு
Home / செய்திகள் / தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் பல்வேறு வங்கிகளின் சேவைகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பாதிப்பு தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் பல்வேறு வங்கிகளின் சேவைகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஜேபிமோர்கன், யு.எஸ். பேங்க் உள்பட பல வங்கிகளின் சேவைகள் முடங்கின. வங்கிசேவைக்கு அணுகும்போது 'சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யவும்' என வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி.
மேகதாது அணை திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம்
Home / செய்திகள் / மேகதாது அணை திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் டெல்லி: மேகதாது அணை திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் அனுப்பியுள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரங்களை குறைக்க வேண்டும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நிஷாந்துக்கு டிசம்பர் 1ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு.
CINEMA ASTROLOGY VIDEOS Epaper + Home / செய்திகள் / மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நிஷாந்துக்கு டிசம்பர் 1ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு. மதுரை: மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நிஷாந்துக்கு டிசம்பர் 1ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு. மதுரை 5வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி பிரியா நிஷாந்தை மத்திய சிறையில் அடைக்க உத்தரவு. தனிஷ்க் நடைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 11.7 கிலோ நகைகள் மீட்கப்பட்டது.
மேகதாது அணை திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம்
Home / செய்திகள் / மேகதாது அணை திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் டெல்லி: மேகதாது அணை திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் அனுப்பியுள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரங்களை குறைக்க வேண்டும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
உத்தரகண்ட் மாநிலத்தில் 35 பயணிகளுடன் சென்ற பேருந்து 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
Home / செய்திகள் / உத்தரகண்ட் மாநிலத்தில் 35 பயணிகளுடன் சென்ற பேருந்து 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் 35 பயணிகளுடன் சென்ற பேருந்து சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 6 பேர் உயிரிழந்தனர். மற்றும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாமரைப்பாக்கம் அணைக்கட்டு மேம்பாலத்தில் பள்ளங்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
Home / செய்திகள் / தாமரைப்பாக்கம் அணைக்கட்டு மேம்பாலத்தில் பள்ளங்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள் ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் அணைக்கட்டு மேம்பாலத்தில் காணப்படும் பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் இருந்தது. இந்த பாலத்தில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தரைப்பாலம் மூழ்கி விடும். இதனால் போக்குவரத்து தடைபடும்.
ரூ.130 கோடியில் கட்டப்பட்டு ஓராண்டான நிலையில் செங்கல்பட்டு பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? உடனே திறக்க வலியுறுத்தல்
Home / செய்திகள் / ரூ.130 கோடியில் கட்டப்பட்டு ஓராண்டான நிலையில் செங்கல்பட்டு பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? உடனே திறக்க வலியுறுத்தல் செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையோரத்தில், நகரின் மையப் பகுதியில் பேரறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையம், அதன் எதிரிலேயே அரசு போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வருகிறது. மிகவும் குறுகிய சாலையில், எதிரெதிரே பேருந்து நிலையமும் பேருந்து பணிமனையும் இருப்பதால், அங்கு அரசு பேருந்துகள் சென்று வரும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 50% குறைவு: செம்பரம்பாக்கத்தில் 1.374 டி.எம்.சி. உள்ளது
Home / செய்திகள் / சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 50% குறைவு: செம்பரம்பாக்கத்தில் 1.374 டி.எம்.சி. உள்ளது குன்றத்தூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 50 சதவீதம் நீர் இருப்பு குறைந்தது. இதில் செம்பரம்பாக்கம் ஏரியில் 1.374 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான நீர்நிலைகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை மற்றும் வீராணம் ஏரிகள் உள்ளன.
தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளி நீதிபதி முன்பு ஆஜர்
மதுரை தாமரைப்பட்டி பகுதியில் உள்ள நீதிபதிகள் குடியிருப்புக்கு அழைத்து வரப்பட்ட கொள்ளையன் நிஷாந்த் ஜே.எம்.3 நீதிபதி சங்கீதா முன்பு நிஷாந்தை போலீசார் ஆஜர்படுத்தினர். தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான நிஷாந்திடம் விடிய விடிய விசாரணை நடத்தி ரிமாண்ட்-க்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று சபரிமலையில் மண்டல பூஜை தொடங்கியது
Home / செய்திகள் / கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று சபரிமலையில் மண்டல பூஜை தொடங்கியது திருவனந்தபுரம்: கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று சபரிமலையில் மண்டல பூஜை தொடங்கியது. சரண கோஷத்துடன் பதினெட்டாம் படி ஏறி விடிய விடிய காத்திருந்து பக்தர்கள் தரிசனம். முதல் நாளான இன்று 80,000 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் இன்று தொடங்குகியது. வழக்கமாக மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளின் போதும், மாத பூஜைகளின் போதும் மாலை 5 மணிக்குத் தான் நடை திறக்கப்படும்.
Marissa Roy wins Los Angeles city attorney’s race
Daughter of an immigrant Indian mother, Indian American lawyer Marissa Roy will be the next Los Angeles city attorney, joining India-born Mayor-elect Nithya Raman at the top of city administration. Roy, a California deputy attorney general who highlighted her family’s immigrant experience during the campaign, defeated Deputy District Attorney John McKinney in the Nov. 3 runoff garnering 68.54% votes.
The Odyssey (2026) Movie Explained & Themes Analyzed: Why Does Odysseus Refuse to Be King Again?
Bulbs illuminating an entire field in “The Prestige.” A spinning top in “Inception.” The labyrinthine, five-dimensional space known as the Tesseract in “Interstellar.” And, perhaps most memorably, the Trinity Test explosion in “Oppenheimer.” Christopher Nolan’s movies often find conceptual ideas in a unique, powerful image that becomes an obsessive ‘seed.’ For “The Odyssey”, a project that Nolan wanted to bring to fruition for 20 years, the image is of a Trojan horse sinking into the sand...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு
Home / செய்திகள் / சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு மும்பை : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஐசிசி அறிவித்துள்ளது.
உப்பளத் தொழிலாளர்களின் மழைக்கால நிவாரணத் தொகை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு
Home / செய்திகள் / உப்பளத் தொழிலாளர்களின் மழைக்கால நிவாரணத் தொகை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு சென்னை: உப்பளத் தொழிலாளர்களின் மழைக்கால நிவாரணத் தொகை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு அளித்துள்ளார். ஏற்கனவே வழங்கப்பட்ட மழைக்கால நிவாரணத் தொகை ரூ. 5,000இல் இருந்து ரூ. 7,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் நிவாரணத்தொகை உயர்த்தி முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.
மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையன் நிஷாந்த் கைது
Home / செய்திகள் / மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையன் நிஷாந்த் கைது மதுரை: மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையன் நிஷாந்த் கைது செய்யப்பட்டார். மதுரை தனிஷ்க் நகைக் கடையில் கடந்த வாரம் 11 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளைஅடித்து தலைமறைவாக இருந்தார். தருமபுரி அருகே தேசம்பட்டியில் நிஷாந்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். டாடா குழுமத்தின் பிரபல நகைக்கடை பிராண்டாக தனிஷ்க் ஜூவல்லரியின் புதிய கிளை, சமீபத்தில் மதுரை காளவாசல் பைபாஸ் பகுதியில் திறக்கப்பட்டது.
2021 முதல் 2026 வரை ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட 600 வழக்குகள் ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
Home / செய்திகள் / 2021 முதல் 2026 வரை ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட 600 வழக்குகள் ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க கடந்த ஆட்சிக் காலத்தில், மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியதால் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெற்று ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கொசப்பூரில் திமுக ஆட்சியில் மீட்கப்பட்ட 168 ஏக்கர் நிலத்தில் புதிய தொழிற்பேட்டை: தமிழக அரசு திட்டம்
Home / Showinpage / கொசப்பூரில் திமுக ஆட்சியில் மீட்கப்பட்ட 168 ஏக்கர் நிலத்தில் புதிய தொழிற்பேட்டை: தமிழக அரசு திட்டம் மாதவரம்: கொசப்பூரில் திமுக ஆட்சியில் மீட்கப்பட்ட 168 ஏக்கர் நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதில் நிலங்கள் வழங்கிய விவசாயிகள் குடும்பத்திற்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்றும் துணை நிற்போம்: முதல்வர் விஜய் வாழ்த்து
Home / செய்திகள் / பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்றும் துணை நிற்போம்: முதல்வர் விஜய் வாழ்த்து சென்னை: பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்றும் துணை நிற்போம் என்று தேசிய பத்திரிகை தினத்தில் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய பிரஸ் கவுன்சில் (Press Council of India) சட்டம் 1965-ன் அடிப்படையில், இந்நிறுவனம் நவம்பர் 16, 1966 அன்று முறைப்படி செயல்படத் தொடங்கியது. அதைக் குறிக்கும் விதமாகவே இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
தாய்லாந்தின் சுற்றுலாத் தீவான பூக்கெட்டில், இன்று அதிகாலையில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
Home / செய்திகள் / தாய்லாந்தின் சுற்றுலாத் தீவான பூக்கெட்டில், இன்று அதிகாலையில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு தாய்லாந்த்: தாய்லாந்தின் தெற்குப் பகுதியிலுள்ள சுற்றுலாத் தீவான பூக்கெட்டில், இன்று அதிகாலையில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்; மேலும் 16 பேர் காயமடைந்தாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். வாகன வாடகை நிறுவனம் இயங்கி வந்த கட்டிடத்தில் தொடங்கிய தீ, பின்னர் அருகிலிருந்த பல கட்டிடங்களுக்கும் பரவியது.
US Mid-Term Election Results: Trajectory of Global Capital will not Change | Arun Kumar
US mid-term election results have heartened many not just in the USA but in most parts of the world. The unprecedented rout of the Republicans is seen as a referendum on President Trump’s policies since he ascended to the office of President of USA in January 2025. After initial trepidation, he has become bellicose and is threatening to continue with his policies. On foreign policies he can do so while there may be some check on his powers regarding internal policies.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 853 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்
Home / செய்திகள் / மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 853 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் சென்னை: மாநகராட்சி ஆணையாளர் சமீரன் கூறியதாவது: சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு நல்ல சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருதல் மற்றும் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்த்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாகப் பராமரித்தல் மற்றும் புதிய கழிப்பறைகள் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு பஸ் முன்பு அமர்ந்து போதை ஆசாமி ரகளை: வீடியோ வைரல்
Home / செய்திகள் / அரசு பஸ் முன்பு அமர்ந்து போதை ஆசாமி ரகளை: வீடியோ வைரல் துரைப்பாக்கம்: சென்னை ஓஎம்ஆர் சாலை குமரன் நகர் பகுதியில் இருந்து செம்மஞ்சேரி நோக்கி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு மது வாங்க வரும் குடிமகன்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துவதாலும், அதே இடத்தில் நின்று மது குடிப்பதாலும் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு கலெக்டர் அலுவலகம் தேரடி வழியாக நகர பேருந்துகள் இயக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Home / செய்திகள் / திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு கலெக்டர் அலுவலகம் தேரடி வழியாக நகர பேருந்துகள் இயக்கப்படுமா?
Show More
loading
Actions
Get in touch with Arun
Contact Arun, search articles and posts on X, monitor coverage, and track replies from one place.
Learn more about Muck Rack