Published:4 mins ago 2024 ஜனவரியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் சர்வதேச விலை சுமார் 2,000 டாலராக இருந்தது. 2025-ல் 4,000 டாலரைக் கடந்தது. தொடர்ந்து 2026 ஜனவரியில் ஒரு கட்டத்தில் 5,400 டாலர் என்ற வரலாற்று உச்சத்தையும் தொட்டது. இப்படி கடந்த இரண்டு ஆண்டு களாக அசுர வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை தற்போது சில நாள்களாக சரிவு கண்டு வருகிறது. பலரும் இப்போது தங்கத்தை வாங்க லாமா என்ற கேள்வியுடன் இருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கத்தின் விலை உயர சில முக்கியமான காரணங்கள் உள்ளன.
Is this you? As a journalist, you can create a free Muck Rack account to customize your profile, list your contact preferences, and upload a portfolio of your best work.
Claim your profile
Articles by Regi Thomas
2-ம் காலாண்டு முடிவுகள்... மோசமான சூழலிலும் ஜொலிக்கும் 5 பங்குகள்!
Published:4 mins ago காலாண்டு முடிவுகள் இரண்டாம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சீசன் தொடங்கி விட்டது. எந்தெந்த நிறுவனங்கள் எப்படி யான செயல்பா டுகளைப் பதிவு செய்திருக்கின்றன என்று பார்ப்பதற்கு முன், ஒரு கேள்வி. இரண்டு நிறுவனங்கள் 20% லாபம் அதிகரித்துள்ளதாக அறிவிப்பதாகக் கற்பனை செய்துகொள்வோம். முதல் நிறுவனம் தொடர்ந்து வருவாயை அதிகரித்து, லாப வரம்பை விரிவு படுத்தி, ஆரோக்கியமான ஆர்டர் புத்தகத்தையும் கொண்டிருக்கிறது.
அல்கோ டிரேடிங் Vs AI டிரேடிங்... யாருக்கு, எது பெஸ்ட்? கம்ப்ளீட் அனாலிசிஸ்!
ஒரு காலத்தில் பங்குச் சந்தையில் வெற்றிகரமாக டிரேடிங் செய்யும் ஒருவரின் மிகப் பெரிய பலம் என்ன தெரியுமா? 5 அல்லது 6 கம்ப்யூட்டர் ஸ்கிரீன்களுக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு, தூங்காமல் இருக்கத் தேவையான அளவு காபி குடித்துவிட்டு, பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரைவிட வேகமாக முடிவெடுப்பதுதான். ஆனால், இன்று அப்படியில்லை. நமக்கான வேலை செய்ய அல்காரிதம், ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு எனப் பங்கு வர்த்தகம் அடுத்தகட்ட பாய்ச்சலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
விலை உயரும் தங்கம், காப்பர், கச்சா எண்ணெய்... முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய பங்குகள்!
Published:3 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ உலக சந்தையில் தற்போது ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தங்கம் வரலாறு காணாத உச்சத்துக்கு அருகில் இருக்கிறது. செம்பு விலை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அதே நேரத்தில் கச்சா எண்ணெய் விலையும் ஒரு பீப்பாய் 100 டாலரைக் கடந்தி ருக்கிறது. ரெஜி தாமஸ் பங்குச் சந்தை நிபுணர் பொதுவாக இந்த மூன்று கமாடிட்டி களும் வெவ்வேறு செய்திகளைத்தான் சொல்லும். முதலீட்டாளர்களிடம் பதற்றம் அதிகரிக்கும்போது தங்கத்தின் விலை உயரும்.
என்.எஸ்.இ IPO... வாங்கலாமா, வேண்டாமா? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
கிட்டத்தட்ட பத்தாண்டு காலக் காத்திருப்புக்குப் பிறகு, தேசிய பங்குச் சந்தை (NSE) பொதுப் பங்கு வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளது. இந்த ஐபிஓ-வில் அதிகபட்சமாக 14.89 கோடி பங்குகள் Offer for Sale (OFS) முறையில் விற்கப்பட உள்ளன. இது என்.எஸ்.இ-யின் மொத்த பங்கு களில் சுமார் 6%. இந்தப் பங்கு விற்பனையிலிருந்து என்.எஸ்.இ நிறுவனத்திற்கு நேரடியாகப் பணம் கிடைக்காது. ரெஜி தாமஸ் பங்குச் சந்தை நிபுணர் இந்த வெளியீட்டின் மூலம் சுமார் ரூ.30,000 கோடி திரட்டப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுமாறும் நிஃப்டி, சரியும் பங்குகள்... முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன?
Published:7 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ இந்தியாவின் ஜி.டி.பி, எதிர்பார்ப்பு களைத் தாண்டி 7.8%-ஆக வளர்கிறது. உலகின் முக்கியப் பொருளாதாரங்க ளுடன் ஒப்பிடும்போதும் இது வலுவான வளர்ச்சி. அதைவிட முக்கியமாக, இந்த வளர்ச்சியின் அடித்தளமும் ஆரோக்கியமானதாக மாறி வருகிறது. தனியார் துறை முதலீடு 11.9% அதிகரித்துள்ளது. மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (Gross Fixed Capital Formation) ஜி.டி.பி-யில் 34.3%-ஆக உயர்ந்துள்ளது. நுகர்வும் 7.1% வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் நிறுவனங் களின் லாபமும் மேம்பட்டு வருகிறது.
எந்தச் சூழலுக்கும் ஏற்ற எவர்கிரீன் போர்ட்ஃபோலியோ... கைகொடுக்கும் 7 பங்குகள்!
சமீபத்தில் ஜூன் காலாண்டு முடிவுகள் சீசன் உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்தது. நிஃப்டி 50 நிறுவனங்கள் சராசரியாக 18% லாப வளர்ச்சியைப் பதிவு செய்து உள்ளன. இது கடந்த 10 காலாண்டுகளில் இல்லாத வளர்ச்சி. இருப்பினும், அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை, புவிசார் அரசியல் பதற்றம், ரூபாய் மதிப்பு பலவீனம் மற்றும் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மை ஆகியவை இன்னும் நம் சந்தைக்கு முக்கியமான அபாயங்களாகவே உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் தான் ஆல்-வெதர் போர்ட்ஃபோலியோ முதலீட்டா ளர்களுக்கு அவசியமாகிறது.
ஜூன் காலாண்டில் ஜொலித்த நிறுவனங்கள்... முதலீட்டுக்கு கவனிக்க வேண்டிய பங்குகள்!
1. எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் (LG Electronics India) ஜூன் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 15.5% அதிகரித்து ரூ.7,233 கோடியாக உயர்ந்துள்ளது. வரிக்குப் பிந்தைய லாபம் 27.2% அதிகரித்து ரூ.653 கோடியாக உயர்ந்துள்ளது. எபிட்டா 26.2% வளர்ச்சியடைந்துள்ள நிலையில், எபிட்டா மார்ஜின் 12.5% ஆக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் அதிகரிப்பு, பிரீமியம் தயாரிப்புகளுக்கான டிமாண்ட் மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் பிரிவுக்கான வலுவான டிமாண்ட் ஆகியவையே முக்கியக் காரணங்களாக உள்ளன.
சூடுபிடிக்கும் காலாண்டு முடிவுகள்... கவனிக்கக்கூடிய 5 சூப்பர் பங்குகள்!
1. ஹிண்டால்கோ (Hindalco) ஹிண்டால்கோ நிறுவனம் ஜூன் காலாண்டில் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.84,825 கோடியாகப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டைவிட இது 32% வளர்ச்சி. வரிக்குப் பிந்தைய லாபம் 75% உயர்ந்து, ரூ.7,013 கோடியாக அதிகரித்துள்ளது. எபிட்டா சாதனை அளவாக ரூ.14,989 கோடியை எட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் உற்பத்தித் திறன் விரிவாக்கம் மற்றும் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகள், நடப்பு காலாண்டுக்கு அப்பாலும் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த நம்பிக்கையை அளிக்கின்றன.
காலாண்டு முடிவுகளில் ஜொலித்த நிறுவனங்கள்... அடுத்த 3-9 மாதங்களுக்கு கவனிக்கவேண்டிய பங்குகள்!
Published:8 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ.. காலாண்டு முடிவுகள் என்பது ஒரு நிறுவனத்தின் மூன்று மாத செயல்பாட்டைக் காட்டும் எண்கள் மட்டுமல்ல; அதன் எதிர்கால வளர்ச்சிக்கான அறிகுறியும்கூட. நல்ல லாபத்தைப் பதிவு செய்த எல்லா நிறுவனங்களின் பங்குகளும் நல்ல முதலீடாக மாறிவிடாது. அதேபோல், ஒரு காலாண்டு ஏமாற்ற மளித்ததற்காக ஒரு நல்ல நிறுவனத்தை உடனே ஒதுக்கிவிடவும் முடியாது.
காலாண்டு முடிவுகள் தந்த ஆச்சர்யங்கள்... எந்தெந்தப் பங்குகளை வாங்கினால் லாபம்?
Published:5 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ இந்திய நிறுவனங்களின் ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகள், பங்குச் சந்தைக்கு ஒரு விஷயத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளன. சந்தை ஒருபோதும் யூகங்களுக்கு பரிசளிக்காது; செயல்திறனுக்குத்தான் மதிப்பளிக்கும் என்பதே அது. ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்இதுவரை 629 நிறுவனங்கள் தங்கள் முடிவுகளை வெளியிட்டுள்ளன. பலர் எதிர்பார்த்ததைவிட இந்திய நிறுவனங்களின் செயல்திறன் சிறப்பாகவே இருக்கிறது.
நம்பிக்கை அளிக்கும் காலாண்டு முடிவுகள்... எந்தெந்தப் பங்குகளை வாங்கலாம்?
மாதிரி போர்ட்ஃபோலியோ! கடந்த வாரம் தொடங்கிய நம்முடைய மாதிரி போர்ட்ஃபோலியோவில் இடம்பெற்றிருந்த 7 பங்குகளில், 5 பங்குகள் 3% என்ற இலக்கை அடைந்ததால் அவற்றிலிருந்து வெளியேறுவதாக வைத்துக் கொள்வோம். மீதமுள்ள 2 பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கலாம். அவற்றுடன் சேர்த்து இந்த வாரம் புதிதாக நம்முடைய போர்ட்ஃபோலியோவில் சேர்க்கும் பங்குகளை அட்டவணையில் கொடுத்திருக்கிறோம். 1.
உற்சாகமாக தொடங்கிய சீசன்... ‘மாடல் போர்ட்ஃபோலியோ’ பங்குகளை வாங்க நீங்க ரெடியா?
ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் (HCL Technologies) ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிறுவனங்களில் சந்தை யின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் என்று சொல்லலாம். நிறுவனத்தின் வருவாய் ரூ.34,579 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டைவிட 13.9% அதிகம். அதேபோல் நிகர லாபம் 20.3% உயர்ந்து, ரூ.4,624 கோடியாக உள்ளது. இது சந்தை எதிர்பார்ப்பைவிட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், முதலீட்டாளர்களை அதிகம் கவர்ந்த விஷயம் இந்த எண்கள் அல்ல.
தொடங்கியது ரிசல்ட் சீசன்... எந்தெந்தத் துறை பங்குகளை கவனிக்கலாம்... முதலீட்டாளர்களுக்கான செக்லிஸ்ட்!
பொதுத்துறை வங்கிகள்: வளர்ச்சி தொடர்கிறது; ஆனால் லாபம்? கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தையைத் தொடர்ந்து ஆச்சர்யப்படுத்திய துறை என்றால் அது பொதுத்துறை வங்கிகள் என்று சொல்லலாம். வலுவான பேலன்ஸ் ஷீட் மேம்பாடு, கட்டுப்பாடான கடன் வழங்கல், குறைந்த ஒதுக்கீடுகள் மற்றும் மேம்பட்ட மூலதன நிலை ஆகியவை இந்தத் துறையை முதலீட்டாளர்கள் புதிய பார்வையில் பார்க்கச் செய்துள்ளன. தற்போது முதலீட்டாளர்கள் வங்கிகளின் கடன் வளர்ச்சியை மட்டும் பார்க்காமல், அந்த வளர்ச்சி நிலையான லாபத்தை உருவாக்குகிறதா என்பதையும் கவனித்து வருகின்றனர்.
டெக்னிக்கல் இண்டிகேட்டர்களை எந்தளவுக்கு நம்பலாம்? டிரேடர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!
Published:6 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ ஒவ்வொரு டிரேடரும், ’பங்குச் சந்தையில் பணம் பண்ண முடியும்’ என்ற நம்பிக்கையோடு தான் வர்த்தகத்தைத் தொடங்குகிறார். சிலர் சந்தை அனுபவத்துடன் வர்த்தகத்தை ஒழுக்கத்துடன் தொடங்குவார்கள். சிலர், ‘அப்படி சந்தையில் என்னதான் இருக்கிறது பார்த்துவிடுவோம்’ என்ற ஆர்வத்துடன் தொடங்குவார்கள். ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர் ஆனால், நம் கட்டுரையின் நாயகர் மேக்ஸ், மூன்றாவது வகையைச் சேர்ந்தவர். அவருடைய டிரேடிங் திரையைப் பார்த்தால், அது ஒரு பங்குச் சந்தை சார்ட் போல மட்டும் தெரியாது.
சந்தையில் பட்டையைக் கிளப்பும் SME... முதலீட்டாளர்கள் கவனிக்கவேண்டிய 5 பங்குகள் இவைதான்!
Published:6 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ இந்திய பங்குச் சந்தையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங் கள் (MSME) கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன. வளர்ச்சிக்குத் தேவையான நிதியைப் பொதுமக்களி டமிருந்து திரட்ட விரும்பும் குறு, சிறு நிறுவனங்களுக்கு MSME பங்குச் சந்தைகள் முக்கியத் தளமாக மாறியுள்ளன. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் NSE Emerge மற்றும் BSE SME தளங்களில் பட்டியலிடப் படுகின்றன.
பங்குச் சந்தையின் போக்கை மாற்றி எழுதும் AI... முதலீட்டாளர்கள் கவனிக்கவேண்டிய அம்சங்கள்!
Published:18 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ 2026-ம் ஆண்டில் இதுவரையிலான உலகப் பங்குச் சந்தைகளின் போக்கை ஒரே ஒரு விஷயம்தான் ஆதிக்கம் செலுத்திவருகிறது. அது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் அது உலகளவில் ஏற்படுத்திவரும் மாற்றங்களும்தான். ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர் ஏஐ சார்ந்த துறைகளில் முதலீட்டாளர்களின் கவனம் ஆரம்பத்தில் மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் சிப் உற்பத்தி நிறுவனங்கள் மீது இருந்தது.
முதலீட்டாளர்களின் பணத்தைச் சூறையாடும் மோசடி நிறுவனங்கள்... நாம் கற்கவேண்டிய பாடங்கள் என்னென்ன?
1. வருவாயைப் பார்த்தார்கள்; தரத்தைப் பார்க்கவில்லை! ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் தொடர்ந்து லட்சக் கணக்கான கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதாக அறிவித்தது. அதை சந்தை அப்படியே நம்பியது. ஆனால், வருவாய் மட்டும் ஒரு நிறுவனத்தின் தரத்தை நிரூபிக்காது. அது லாபகரமாகவும், பணப்புழக்கம் கொண்டதாகவும், பங்குதாரர்களுக்கு மதிப்பளிக்கும் சொத்தாகவும் மாற வேண்டும். ஆனால், இந்த நிறுவனத்தில் பெரிய வருவாய் வளர்ச்சி இருந்தாலும், பல ஆண்டுகளாக மிகக் குறைவான லாப விகிதத்தையே கொண்டிருந்தது.
மோசமான சந்தையிலும் சூப்பர் வருமானம் தந்த பங்குகள்... நாணயம் விகடன் போர்ட்ஃபோலியோ!
அட்டவணை விவரங்களைப் பார்க்கும்போது, ஏப்ரல் 21 முதல் ஜூன் 1 வரையிலான 41 நாள்களில் மொத்தம் 49 பங்குகளை வாங்கி விற்றிருக்கிறோம். நாம் வாங்கிய பங்குகள் 3% முதல் அதிகபட்சமாக 20% வரை ஏற்றம் கண்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. ஹிந்துஸ்தான் காப்பர் என்ற ஒரே ஒரு பங்கு மட்டுமே மைனஸ் 2% என்ற நிலையில் உள்ளது. மொத்தத்தில் நம்முடைய போர்ட் ஃபோலியோ சராசரியாக 7.2% வருமானத்தைக் கொடுத்துள்ளது.
இனி ஏஐ-தான் எதிர்காலம்... லாபத்தை அள்ளித்தரும் பங்குகள் என்னென்ன... முதலீடு செய்யலாமா?
Published:11 mins ago ஏஐ பங்குகள்... எங்கும் ஏஐ பற்றிய பேச்சுதான். அறிவியல் புனைகதைகளிலும், சினிமாக்களிலும் இருந்த ஏஐ, இப்போது நம் எல்லோரையும் ஆக்கிரமித்து விட்டது. 21-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான, தவிர்க்க முடியாத பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சக்தியாகவும் மாறியுள்ளது. புகைப்படத்தை உருவாக்குவதில் ஆரம்பித்து, போரில் எதிரிகளை வீழ்த்துவது வரை இதன் பயன்பாடு அளவிட முடியாதது.
நஷ்டத்திலிருந்து மீண்டுவரும் 3 நிறுவனங்கள்... முதலீடு செய்தால் லாபமா?
Published:5 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ... நான்காம் காலாண்டு முடிவுகள் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளது. இந்த வாரம் மட்டும் சராசரியாக ஒரு நாளைக்கு 200 நிறுவனங்கள் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளன. இந்தக் காலாண்டு சீசனில் நிறுவனங்களை மதிப்பீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. குறிப்பாக, பல்வேறு துறை சார்ந்த பல பங்குகளைக் கொண்டிருக்கும் (diversified) போர்ட்ஃபோலியோ வைத்திருப்பவர்களுக்கு இன்னும் சிக்கலானதாக அமைந்துள்ளது.
ஒரு வாரத்தில் 5% லாபம் தந்த போர்ட்ஃபோலியோ... புதிதாக வாங்கவேண்டிய பங்குகள் என்னென்ன?
சந்தை கடுமையான ஏற்ற, இறக்கங்களுடன் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் மட்டுமே (Range-bound) நகரும் நிலையில் இருந்தபோதிலும், நம்முடைய போர்ட்ஃபோலியோவில் வாங்கிய பல பங்குகள் நமக்கு லாபகர மான வருமானத்தைக் கொடுத்தி ருக்கின்றன. கடந்த வாரத்தில் வாங்கிய பங்குகளில் நாம் தொடர்ந்து வைத்திருக்கும் இரண்டு பங்குகளைத் தவிர்த்துப் பார்த்தால் பிற பங்குகள் நமக்கு சராசரியாக சுமார் 5% வருமானத்தை வழங்கியுள்ளன.
லாபம் தந்த 12 பங்குகள்... அடுத்து வாங்கவேண்டிய பங்குகள் இவைதான்!
Published:10 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ சர்வதேச அரசியல் சூழலில் சில சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அதிபர் ட்ரம்ப் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை உலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தைகளில் உற்சாகமான ஏற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், அந்த அறிவிப்பு வந்து ஒரு வாரம் கடந்த பிறகும் போர் முடிவுக்கு வராமல் தொடர்கிறது. முக்கிய கடல் பாதை யான ஹோர்முஸ் நீரிணை இன்னும் தடை செய்யப்பட்ட நிலையில்தான் உள்ளது.
அதிக லாபம் தரும் போர்ட்ஃபோலியோவை உருவாக்கும் உத்திகள் இவைதான்!
Save the vikatan web app to Home Screen tap on
லாபம் தந்த 8 பங்குகள், புதிதாகச் சேரும் 9 பங்குகள்... எப்படி இருக்கிறது நாணயம் விகடன் போர்ட்ஃபோலியோ?
Save the vikatan web app to Home Screen tap on
ரூ.3 லட்சம் முதலீடு, லாபம் தரும் பங்குகள், நாணயம் விகடன் மாடல் போர்ட்ஃபோலியோ.. முதலீட்டுக்கு ரெடியா?
Save the vikatan web app to Home Screen tap on
பங்குச் சந்தை ஏறினாலும் இறங்கினாலும் லாபத்தை அள்ள கைகொடுக்கும் உத்திகள்!
Published:6 mins ago பங்குச் சந்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறீர்களா அல்லது முதலீடு செய்யப் போகிறீர்களா..? இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். பங்குச் சந்தை மிகவும் புதிரான ஓர் இடம். இங்கு கணிக்க முடியாத நகர்வுகள், திருப்பங்கள் நிறைந்திருப்பதே அதற்குக் காரணம். காளை சந்தை, கரடி சந்தை மற்றும் பக்கவாட்டுச் சந்தை எனச் சந்தையின் போக்குகள் வரையறுக்கப்படுகின்றன. எந்தவிதமான சந்தையில் எப்படிப்பட்ட முதலீட்டு உத்திகளைக் கையாள்வது என்ற கேள்விதான் பெரும்பாலான முதலீட்டாளர்களிடமும் உள்ளது.
அழுத்தத்தில் வங்கிகள், சரிவில் பங்கு விலைகள்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
Published:10 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ இந்திய வங்கித்துறை கடந்த பத்து ஆண்டுகளில் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. 2010-களின் பிற் பகுதியில் கடுமையான வாராக்கடன் (Non-Performing Asset) நெருக்கடியை எதிர்கொண்டிருந்த இத்துறை, சமீப ஆண்டுகளில் சிறப்பான லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இப்போது வங்கித்துறையில் பொதுத்துறை வங்கிகள் (PSU), தனியார் வங்கிகள் மட்டுமல்லாமல் புதிய தலைமுறை வங்கிகளும் உருவாகி இருக்கின்றன. இதனால், இவை மூன்றுக்கும் இடையே சுவாரஸ்யமான போட்டி உருவாகி இருக்கிறது.
நிஃப்டி-யின் அடுத்த டார்கெட் என்ன... முதலீட்டாளர்கள் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயங்கள்!
Published:5 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ. கடந்த ஐந்து ஆண்டு களில் நிஃப்டி 50-யின் பயணம் ஒரே நேர்கோட்டில் இல்லை. மாறாக அதிக உற்சாகம், தக்கவைக்கும் முயற்சி, ஒருங்கிணைப்பு மற்றும் சரிவு எனப் பல கட்டங்களில் தான் மாறி மாறி இருந்துவந்துள்ளது. இந்த நகர்வுகள் ஒவ்வொன்றும் உலகளாவிய பணப்புழக்கம், உள்நாட்டு வளர்ச்சி, புவிசார் அரசியல் அதிர்ச்சி கள் மற்றும் மாறும் முதலீட்டாளர்களின் அணுகுமுறை ஆகியவற்றின் கலவை யால் உருவாக்கப்பட்டவை.
தொடர்ந்து விற்கும் எஃப்.ஐ.ஐ., சரிவில் பங்கு விலை... ஃபைனான்ஷியல் சர்வீசஸ் பங்குகளை என்ன செய்யலாம்?
Published:7 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தையின் முதுகெலும்பாக விளங்கும் நிதி சேவைகள் துறை, எப்போதுமே வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து மிகப் பெரிய முதலீடுகளை ஈர்க்கும் துறை யாக இருந்துவருகிறது. இந்தத் துறையில் முக்கிய அங்கம் வகிக்கும் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC), தங்க நகைக் கடன், வீட்டுக் கடன், பல்வேறு வகை கடன் வழங்கும் நிறுவனங்கள் உட்பட... கடன் விரிவாக்கம் மற்றும் நுகர்வு வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
போர் எதிரொலியில் விலை ஏறிய, இறங்கிய பங்குகள்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
Published:16 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ பங்குச் சந்தை எப்போதும் ஒரே திசையில் செல்லாது. அதன் இயல்பே ஏற்றம், இறக்கம் என மாறி மாறி நகர்வதுதான். அதேபோல், சந்தை சரிவில் இருக்கும்போது, சில பங்குகள் ஏற்றம் காணும். சந்தை நன்றாக இருக்கும்போது சில பங்குகள் சரிவைச் சந்திக்கும். இதற்குப் பின்னால் பல காரணிகள் இருக்கும். அவற்றில் சம்பந்தப்பட்ட நிறுவனப் பங்கில் இருக்கும் ரிஸ்க், துறையின் எதிர்காலம், பொருளாதார நிலை ஆகியவை பொதுவானவை. இவை இல்லாமல் சில நிகழ்வுகள் சில செய்திகள் பங்குகளின் நகர்வுகளில் பிரதிபலிக்கும்.
எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு அபாயம்... முதலீட்டாளர்கள் பின்பற்றவேண்டிய 3 ஸ்ட்ராட்டஜிகள்!
Published:4 mins ago 3 ஸ்ட்ராட்டஜிகள்! சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை 1950-களுக்குப் பிறகு போர்கள், புரட்சிகள் மற்றும் சந்தை மாற்றங்களால் பலமுறை கடுமையான மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. 1950 முதல் 1970 வரையில் காணப் பட்ட கச்சா எண்ணெயின் விலை தான் கடைசி குறைந்தபட்ச விலை எனலாம். அதன்பிறகு 1973–74, 1979–80, 1990 மற்றும் 2020 ஆகிய காலங்களில் நடந்த நான்கு முக்கிய மான அதிர்ச்சிகளால் விலை ஏற்றம் கண்ட கச்சா எண்ணெய் உச்சத்தை நோக்கி நகர்ந்தது.
ஐ.பி.ஓ சந்தை... 198-ல் 35 மட்டுமே லாபம்! முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது இதுதான்!
Published:4 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ எளிதாக ஐ.பி.ஓ சந்தையைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தை முதலில் பார்ப்போம். 2024 ஆரம்பத்தில், ஓர் இளைஞர் வேகமாக வளரும் நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளை ரூ.100-க்கு வாங்க விண்ணப்பித்தார். அந்த ஐபிஓ-வுக்கு 40 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்தன. சந்தையில் பட்டியலிடப் பட்ட நாளில், பங்கின் வர்த்தகம் ரூ.148-ல் தொடங்கி ரூ.162-ல் முடிந்தது. இதன்மூலம் ஐ.பி.ஓ முதலீட்டாளர் களுக்கு 62% லாபம்.
சூடுபிடிக்கும் போர்... பங்குகள் முதல் தங்கம் வரை என்னவாகும்... சரியான முதலீட்டு உத்தி என்ன?
Published:4 mins ago சூடுபிடிக்கும் போர்... கடந்த மார்ச் 1, ஞாயிற்றுக்கிழமை அப்படியொரு அதிர்ச்சிகரமான செய்தியோடு விடியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென்று பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது போர் தொடுத்த செய்தி உலகெங்கிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
Nanayam Vikatan - 08 March 2026 - இந்தியா வளர்கிறது... ஆனால், முதலீட்டாளர்கள் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் இதுதான்!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள், கருத்துகள், கணிப்பு கள் எல்லாமே பாசிட்டி வாகவே இருக்கின்றன. ஆனால், உண்மை நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் வெளி யிடும் நிதிநிலை நிலவரங்கள்தான் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அந்தவகையில், நடப்பு நிதி ஆண்டின் 3-ம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சீஸன் என்ன சொல்கிறது என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.
டெக்னாலஜி துறையில் AI ஆதிக்கம்... ஜொலிக்கப்போகும் நிறுவனங்கள், முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்!
Save the vikatan web app to Home Screen tap on
சைன்போஸ்ட், கோல்டியம் இன்டர்நேஷனல், ஜீனஸ் பவர்... முதலீட்டுக்கு கவனிக்கவேண்டிய பங்குகள்!
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சீஸன் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துவருகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த, சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்கள் நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுவருகின்றன. நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறன், வலுவான வளர்ச்சி போன்றவை காரணமாக பல நிறுவனங்கள் வருடாந்தர அடிப்படையில் சிறப்பான வருவாய் மற்றும் லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
பட்ஜெட் எதிரொலி... வளர்ச்சிக்கு ஏற்ற துறைகள், வாங்கவேண்டிய பங்குகள்!
Save the vikatan web app to Home Screen tap on
வரிசைகட்டும் சவால்கள், சமாளிக்கும் நிறுவனங்கள்... முதலீட்டாளர்கள் கவனிக்கவேண்டிய அம்சங்கள் இவைதான்!
இந்தியச் சந்தையில் வங்கி, நிதி நிறுவனங் கள், உள்கட்டமைப்பு, ஐ.டி துறை எனப் பெரும்பாலான துறைகளில் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வலிமையான வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பதைப் பார்க்க முடிகிறது. புதிய தொழிலாளர் சட்டங்களினால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உலக அளவிலான தேவை குறைவு போன்ற சில சிரமங்கள் பொருளாதாரத்தில் இருந்தாலும், வலுவான வணிகக் கட்டமைப்பு, பொருளாதார அடிப்படைகளில் காணப்படும் முன்னேற்றம், நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகள் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் சிறப்பான நிதிநிலை முடிவுகளை கொடுத்திருக்கின்றன.
Nanayam Vikatan - 01 February 2026 - பெட்டிக்கடை முதல் பெரிய கம்பெனி வரை... கணக்கு வழக்குகளை கவனிக்கும் AI... லாபத்தை உயர்த்தும் சூப்பர் பவர்!
Published:7 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் ஆச்சர்யங்கள், ஏமாற்றங்கள் கலந்த கலவையாக வெளியாகி வருகின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதல் கனரக பொறியியல் வரை, உலோகங்கள் முதல் வங்கி அல்லாத நிதிச் சேவைகள் வரையிலான பல்வேறு துறைகள் சார்ந்த நிறுவனங்கள் தங்களது முடிவுகளை வெளியிட்டுள்ளன. இவை இந்தியப் பொருளாதாரத்தின் மேக்ரோ அளவிலான உறுதித்தன்மையை மட்டுமல்லாமல், ஒவ்வொரு துறையின் உள்ளே நடக்கும் மாற்றங்களையும் பிரதிபலிப்பதாக இருக்கின்றன.
நம்பிக்கையை வென்ற டிமார்ட், ஆச்சர்யம் கொடுத்த ஜிஎம் புரூவரிஸ், ஏமாற்றமளிக்கும் ஐ.டி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
Published:7 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ இந்திய நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாகத் தொடங்கிவிட்டன. இதுவரை வெளியான முடிவுகள், அதற்கு சந்தை கொடுத்த எதிர்வினை அடிப்படையில் பார்க்கும்போது இந்த மூன்றாம் காலாண்டு நமக்கு ஒரு தெளிவான செய்தியைத் தந்துள்ளது என்று சொல்லலாம். அதாவது, வெறும் வளர்ச்சி மட்டுமே இப்போதைய சந்தையை ஆச்சர்யப்படுத்த போதாது.
தொடங்குகிறது 3-ம் காலாண்டு சீஸன்... கலக்கப்போகும் துறைகள், கவனிக்க வேண்டிய பங்குகள்..!
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை முடிவு கள் சீஸன் ஆரம்பமாகிறது. இந்த சீஸனில் சில அரிதான விஷயங்களை நாம் பார்க்க வாய்ப்பிருக்கிறது. அதாவது, சுழற்சி அடிப்படையில் முதலீட்டாளர்களைக் குழப்பத்துக்கு உள்ளாக்கும் நிலையிலிருந்து, உண்மையான லாப வளர்ச்சித் திறன் கொண்ட நிறுவனங்கள் எவை என்பதை இம்முடிவுகள் தெளிவாகப் பிரித்துக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Nanayam Vikatan - 11 January 2026 - 2025-ல் எகிறிய தங்கம், வெள்ளி... 2026-ல் எப்படி இருக்கும்? முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது இதுதான்..!
Save the vikatan web app to Home Screen tap on
2026-ல் கலக்கப்போகும் துறைகள்... கவனிக்க வேண்டிய பங்குகள்... எப்படி முதலீட்டைத் திட்டமிடலாம்?
Save the vikatan web app to Home Screen tap on
2026-ல் பங்குச் சந்தை... லாபகரமான முதலீட்டுக்கு வழிகாட்டும் பக்கா ‘ரோடு மேப்!’
2025-ம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். பங்குச் சந்தையை பாதிக்கும் பல்வேறு காரணிகள் சர்வதேச அளவிலும், உள்நாட்டு அளவிலும் மாறிக்கொண்டே இருப்பதால் சந்தையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கமான நகர்வு களையே ஆண்டு முழுவதும் பார்க்க முடிந்தது. 2025-ல் இதுவரையிலான நிஃப்டியின் போக்கைப் பார்க்கும்போது அதிகமான ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்திருந் தாலும் ஒட்டுமொத்தமாக ஏற்றத்தின் போக்கில்தான் இருந்திருக்கிறது.
சிக்கலில் இண்டிகோ... விமான நிறுவனப் பங்குகளின் நிலை என்ன? இப்போது முதலீடு செய்யலாமா?
Published:4 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ... இந்திய விமான சேவைத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இந்தத் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது என்பது முதலீட்டாளர்களுக்குச் சற்று சவாலான காரியமாகவே இருக்கிறது. ஏனெனில், இந்தத் துறை எப்படி இயங்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
உச்சத்தில் சந்தை... ஆனாலும், நஷ்டத்தில் இருக்கும் முதலீடு... இதுதான் காரணம்..!
Published:6 mins ago ஷேர் போர்ட்ஃபோலியோ.. எனக்கு ஒரு நண்பர் சொன்னது இன்னமும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில், அவர் தன் மகளின் உயர்கல்விக்கான பணத்தைச் சேர்ப்பதற்காகப் பங்குச் சந்தையில் உள்ள மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் சிலவற்றைக் கொண்ட ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்கினார். அது, சில தொழில் துறை நிறுவனப் பங்குகள், சில நுகர்வோர் சார்ந்த பங்குகள் மற்றும் சில சந்தை சுழற்சிக்கு உட்படும் பங்குகள் ஆகியவற்றின் கலவையாக இருந்தது.
வளர்ந்துவரும் ஏ.ஐ துறை... கவனிக்க வேண்டிய பங்குகள் என்னென்ன தெரியுமா?
Published:10 mins ago ஏ.ஐ என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சோதனைக் கூடத்தி லிருந்து நடைமுறைப் பயன்பாட்டுக்கு வந்து வெகுநாள்களாகி விட்டன. அதுமட்டுமல்லாமல் உலகைப் புரட்டிப்போடும் அளவுக்குத் தொழில் துறைகளிலும், நிறுவனங்களிலும் ஆதிக்கம் செலுத்தவும் ஆரம்பித்து விட்டது.
இரைச்சலுக்கு மத்தியில் சிறப்பான வளர்ச்சி தந்த 4 நிறுவனங்கள்... முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது?
Save the vikatan web app to Home Screen tap on
கலவையான காலாண்டு முடிவுகள்... பாசிட்டிவ் - நெகட்டிவ் துறைகள், கைகொடுக்கும் பங்குகள்..!
Published:5 mins ago சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளைப் பார்க்கும்போது, குறிப்பாக, மிட்கேப் நிறுவனங்களும் சுழற்சி அடிப்படையிலான செயல்பாடுகளைக் கொண்ட நிறுவனங்களும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. போர்ட்ஃபோலியோவுக்குப் பாதுகாப்புத் தருவதாகக் கூறப்படும் துறைகள் கலவையான முடிவுகளை வழங்கி யிருக்கின்றன.
Show More
loading
Actions
Is this you?
As a journalist, you can create a free Muck Rack account to customize your profile, list your contact preferences, and upload a portfolio of your best work.Get in touch with Regi
Contact Regi, search articles and posts on X, monitor coverage, and track replies from one place.
Learn more about Muck Rack